குறள்: 1264கூடிய காமம் பிரந்தார் வரவுள்ளிக்கோடுகொ டேறுமென் நெஞ்சு.
'He comes again, who left my side, and I shall taste love's joy,'-My heart with rapture swells, when thoughts like these my mind employ
முன்பு கூடியிருந்த காதலைக் கைவிட்டுப் பிரிந்த அவருடைய வருகையைநினைத்து என் நெஞ்சம் மரத்தின் கிளைகளின் மேலும் ஏறிப் பார்க்கின்றது.
என்னைப் பிரிந்து போனவர் மிகுந்த காதலுடன் என்னிடம் வருவதை எண்ணி, என் நெஞ்சு வருத்தத்தை விட்டுவிட்டு மகிழ்ச்சியில் கிளை பரப்பி மேலே வளர்கிறது.
காதல் வயப்பட்டுக் கூடியிருந்து பிரிந்து சென்றவர் எப்போது வருவார் என்று என் நெஞ்சம், மரத்தின் உச்சிக் கொம்பில் ஏறிப் பார்க்கின்றது
My heart is rid of its sorrow and swells with rapture to think of my absent lover returning with his love
| குறள் எண்: | 1264 |
|---|---|
| Category: | காமத்துப்பால் |
| அதிகாரம்: | அவர்வயின் விதும்பல் |
| இயல்: | கற்பியல் |