குறள்: 1266வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்பைதல்நோய் எல்லாம் கெட.
O let my spouse but come again to me one day!I'll drink that nectar: wasting grief shall flee away
என் காதலன் ஒருநாள் என்னிடம் வருவானாக; வந்த பிறகு, என்னுடைய துன்பநோய் எல்லொம் தீருமாறு நான் நன்றாக நுகர்வேன்.
என் காதலன் ஒருநாள் என்னிடம் வருவானாக; வந்த பிறகு, என்னுடைய துன்ப நோய் எல்லொம் தீருமாறு நான் நன்றாக நுகர்வேன்.
என்னை வாடவிட்டுப் பிரிந்துள்ள காதலன், ஒருநாள் வந்துதான் ஆகவேண்டும் வந்தால் என் துன்பம் முழுவதும் தீர்ந்திட அவனிடம் இன்பம் துய்ப்பேன்
May my husband return some day; and then will I enjoy (him) so as to destroy all this agonizing sorrow
| குறள் எண்: | 1266 |
|---|---|
| Category: | காமத்துப்பால் |
| அதிகாரம்: | அவர்வயின் விதும்பல் |
| இயல்: | கற்பியல் |