குறள்: 429எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லைஅதிர வருவதோர் நோய்.
The wise with watchful soul who coming ills foresee;From coming evil's dreaded shock are free
வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.
நாளை வர இருப்பதை முன்னதாக அறிந்து காக்கும் அறிவை உடையோர்க்கு, அவர் நடுங்க வரும் துன்பமே இல்லை.
வருமுன் அறிந்து காத்துக்கொள்ளும் திறனுடையவர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய துன்பம் ஏற்படாது
No terrifying calamity will happen to the wise, who (foresee) and guard against coming evils
| குறள் எண்: | 429 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | அறிவுடைமை |
| இயல்: | அரசியல் |