குறள்: 320நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்நோயின்மை வேண்டு பவர்.
O'er every evil-doer evil broodeth still;He evil shuns who freedom seeks from ill
துன்பம் எல்லாம் துன்பம் செய்தவரையேச் சார்வன, ஆகையால் துன்பம் இல்லாமல் வாழ்தலை விரும்புகின்றவர் பிறர்க்கு துன்பம் செய்யார்.
செய்யும் தீமை எல்லாம் செய்தவர்க்கே, அதனால் நமக்குத் தீமை வேண்டா என்பவர், அடுத்தவர்க்குத் தீமை செய்யமாட்டார்.
தீங்கு செய்தவருக்கே தீங்குகள் வந்து சேரும்; எனவே தீங்கற்ற வாழ்வை விரும்புகிறவர்கள், பிறருக்குத் தீங்கிழைத்தல் கூடாது
Sorrow will come upon those who cause pain to others; therfore those, who desire to be free from sorrow, give no pain to others
| குறள் எண்: | 320 |
|---|---|
| Category: | அறத்துப்பால் |
| அதிகாரம்: | இன்னா செய்யாமை |
| இயல்: | துறவறவியல் |