குறள்: 321அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்பிறவினை எல்லாந் தரும்.
What is the work of virtue? 'Not to kill';For 'killing' leads to every work of ill
அறமாகிய செயல் எது என்றால் ஒரு உயிரையும் கொல்லாமையாகும், கொல்லுதல் அறமல்லாத செயல்கள் எல்லாவற்றையும் விளைக்கும்.
அறச்செயல் எது என்றால், பிற உயிர்களைக் கொலை செய்யாது இருப்பதே; கொல்வது அனைத்துப் பாவங்களையும் தரும்.
எந்த உயிரையும் கொல்லாதிருப்பதே அறச்செயலாகும் கொலை செய்தல் தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும்
Never to destroy life is the sum of all virtuous conduct The destruction of life leads to every evil
| குறள் எண்: | 321 |
|---|---|
| Category: | அறத்துப்பால் |
| அதிகாரம்: | கொல்லாமை |
| இயல்: | துறவறவியல் |