குறள்: 418கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்தோட்கப் படாத செவி.
Where teaching hath not oped the learner's ear,The man may listen, but he scarce can hear
கேள்வியறிவால் துளைக்கப் படாத செவிகள், ( இயற்கையான துளைகள் கொண்டு ஓசையைக்) கேட்டறிந்தாலும் கேளாத செவிட்டுத் தன்மை உடையனவே.
கேள்வி ஞானத்தால் துளைக்கப்படாத செவிகள் ஓசைகளைக் கேட்டாலும் அவை செவிட்டுத் தன்மையவே.
இயற்கையாகவே கேட்கக்கூடிய காதுகளாக இருந்தாலும் அவை நல்லோர் உரைகளைக் கேட்க மறுத்தால் செவிட்டுக் காதுகள் என்றே கூறப்படும்
The ear which has not been bored by instruction, although it hears, is deaf
| குறள் எண்: | 418 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | கேள்வி |
| இயல்: | அரசியல் |